முதுகில் பெரியதோர் மூட்டைக் கட்டிமூச்சுத் தெரிக்கச் சுமந்து வந்துமூன்றாம் பெட்டியின் பட்டியலில்முப்பது முறையென் பெயரைத் தேடிச்சென்றேன் எந்தன் ரயிலினுள்ளே
சென்னை எனக்காய் காத்திருக்கு!!!
No comments:
Post a Comment