It all started off here, a mild adventure in the lives of two people:
In – My own ‘Perspective’
One who has lost someone in their life, while the other has been thrown out of someone’s life.
What happens if the destiny has planned a meeting for both of them?
I just got a chance to peep into his diary, when once he was my roommate. Here are a few lines that I could remember ;)
Infinity என்னவென்று இதயம் சொன்னது
உந்தன் அழகின் அளவு என்று
கண்கள் உன்னை கண்ட போதுInfinity என்னவென்று இதயம் சொன்னது
செவியில் பாய்ந்த தேனின் அளவு
உந்தன் குரல் கேட்ட போதுInfinity என்னவென்று இதயம் சொன்னது
உள்ளம் பெற்ற வாசம் என்று
உந்தன் கூந்தல் நுகர்ந்த போதுInfinity என்னவென்று இதயம் சொன்னது
அகடு கண்ட அதிர்வு என்று
உன்னுடன் கை கோர்த்த போதுInfinity என்னவென்று இதயம் சொன்னது
நாம் - ஒருவர் மீது ஒருவர் கொண்ட
காதல் - அதன் ஆழம் என்று
To be continued…
Disclaimer: All characters appearing in this work are fictitious. Any resemblance to real persons, living or dead, is purely coincidental.